"உலக கோப்பை போட்டியில், தோனி, விராட் கோலி மீது அதிக எதிர்பார்ப்பு" - சடகோபன் ரமேஷ்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி மற்றும் தோனி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
"உலக கோப்பை போட்டியில், தோனி, விராட் கோலி மீது அதிக எதிர்பார்ப்பு" - சடகோபன் ரமேஷ்
Published on
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி மற்றும் தோனி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஓசூரில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில், அவர் கலந்து கொண்டார். வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி சடகோபன் ரமேஷ் கவுரவித்தார். அப்போது பேசிய சடகோபன் ரமேஷ், வளரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக விளையாடினால் சூப்பர் ஸ்டாராகலாம் என்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com