சச்சினுக்கு பிறகு ரிஷப் பண்ட் - உயரிய கௌரவம் | RISHABH PANT | SACHIN

x

விளையாட்டுல சிறப்பா செயல்படுறவங்களை சிறப்பிக்கும் விதமா, LAUREUS அமைப்பு வருஷாவருஷம் விருது வழங்கிட்டு வருது.. அந்த வகையில போன வருஷத்துல சிறந்த கம்பேக் கொடுத்த வீரர் விருதுக்கு இந்திய இளம் வீரர் ரிஷப் பண்டை தேர்வு செஞ்சிருக்காங்க...

கார் விபத்துல நூலிழையில உயிர் பிழைச்ச ரிஷப் பண்ட் கடுமையா போராடி, களத்துக்கு திரும்பி, டி20 உலகக்கோப்பை வென்ற அணியில இடம்பிடிச்சாரு...

இதை சிலாகிச்சிருக்க LAUREUS அமைப்பு, அவருக்கு சிறந்த COMEBACK வீரர் விருது வழங்க இருக்குது. இதுக்கு முன்னாடி லாரஸ் விருது பெற்ற ஒரே இந்திய கிரிக்கெட்டர் சச்சின் மட்டுமே...


Next Story

மேலும் செய்திகள்