Sachin vs Kohli | சச்சின் ரெக்கார்டை அசால்டாக உடைத்து எறிந்த கோலி

x

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பட்டியலில் விராட் கோலி 2வது இடம்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இலங்கை வீரர் குமார் சங்ககராவை பின்னுக்கு தள்ளி விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்