பிரதமருடன் கைகோர்த்த சச்சின்...சிவன் வடிவில் பிரமாண்ட கிரவுண்ட் உள்ளே உடுக்கை, திரிசூலம், பிறை நிலா

x

பிரதமருடன் கைகோர்த்த சச்சின்...சிவன் வடிவில் பிரமாண்ட கிரவுண்ட் உள்ளே உடுக்கை, திரிசூலம், பிறை நிலா

வாரணாசியில் 450 கோடி மதிப்பில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

31 ஏக்கர் பரப்பளவில், 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது

2025ஆம் ஆண்டுக்குள் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டி முடிக்க மத்திய அரசு திட்டம்

சிவனின் திரிசூலம், உடுக்கை, பிறை நிலா போன்ற வடிவத்தில் கிரிக்கெட் மைதானம்


Next Story

மேலும் செய்திகள்