சச்சின் ரெக்காட்டை சுக்குநூறாக உடைத்த கோலி!

x

ஆசிய கண்டத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்து, இந்திய வீரர் விராட் கோலி சாதனை படைத்தார். ஆசியாவில் நடைபெற்ற டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவிலான போட்டிகளிலும், 340 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 16 ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 353 இன்னிங்ஸ்களிலும், முன்னாள் இலங்கை வீரர் சங்கக்கரா (Sangakkara) 360 இன்னிங்ஸ்களிலும் 16 ஆயிரம் ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்