லார்ட்ஸ் மைதானத்தில் கவுரவிக்கப்பட்ட சச்சின்
கிரிக்கெட்டின் மெக்காவாகக் கருதப்படும் புகழ்பெற்ற லார்ட்ஸ் lords கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்பட்டுள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்.சி.சி அருங்காட்சியகத்தில் தனது உருவப்படத்தை சச்சின் டெண்டுல்கர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டியை பாரம்பரிய முறைப்படி மணி அடித்து சச்சின் டெண்டுல்கர் தொடங்கி வைத்தார். ஒரே நாளில் இரு முறை சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்பட்டதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
Next Story
