CSK நிகழ்ச்சியில் மீம் டெம்ப்ளேட் ஆக மாறிய ருதுராஜ் - இப்ப டிரெண்ட் இதுதான்

x

CSK நிகழ்ச்சியில் மீம் டெம்ப்ளேட் ஆக மாறிய ருதுராஜ் - இப்ப டிரெண்ட் இதுதான்

புதுச்சேரியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஓட புது அகாடமிய அந்த டீமோட சி.இ.ஓ காஸி விஸ்வநாதன், காயத்தால தொடர்ல இருந்து விலகுன ருத்துராஜ் கெய்க்வாட் கலந்துகிட்டு திறந்துவச்சாங்க..

நிகழ்ச்சியில பேசுன காசி விஸ்வநாதன், வரும் போட்டியில சிறப்பா விளையாடுவோம்னு சொன்னாரு.

சிறப்பா விளையாண்ட சிஎஸ்கேவுல இடம்பெறலாம்னு ஊக்கப்படுத்துனாரு ருத்துராஜ்...

அப்படியே கட் பண்ணா, அவரு பக்கத்துல ருத்துராஜ் கண்ணாடி போட்டுட்டு அமைதியா உட்கார்ந்துகிட்டு இருக்க, அது அப்படியே மீம் மெட்டியரலா மாறிடுச்சி..


Next Story

மேலும் செய்திகள்