சிறந்த வீரருக்கான விருதை வென்ற ரொனால்டோ
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியான ரொனால்டொ, இந்த ஆண்டின் தலைசிறந்த மத்திய கிழக்கு வீரருக்கான குளோப் சாக்கர் விருதை வென்றுள்ளார்....
துபாயில் நடைபெற்ற விழாவில் விருதை பெற்றுக்கொண்ட ரொனால்டோ, மேலும் பல கோப்பைகளை வெல்வதே தமது லட்சியம் என்று கூறியுள்ளார்...
Next Story
