2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் தான், தான் விளையாடும் கடைசி உலகக்கோப்பை தொடர் என்று
நட்சத்திர வீரர் ரொனால்டா கூறியுள்ளார்..
இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..