Ronaldo | Portugal | மீண்டும் களமிறங்குவாரா ரொனால்டோ ?

x

அர்மேனியா அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் 9 கோல்கள் அடித்து போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்று அசத்தியது...

நட்சத்திர வீரர் ரொனால்டோ இல்லாமல் களமிறங்கிய போர்ச்சுக்கல் அணி, 2026 உலக‌க்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது...

இதன்மூலம், தொடர்ந்து 6வது முறையாக உலக‌க்கோப்பையில் களமிறங்கும் முதல் வீர‌ர் என்ற சாதனையை ரொனால்டோ நிகழ்த்த உள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்