"ரோஹித் மாறி இப்படி எத்தன பேர் பண்ணிருக்காங்க?" - ஒரே போடாக போட்ட யுவராஜ் சிங்
ஒரு தொடரின் மூலம் ஒரு சிறந்த கேப்டனை குறைவாக மதிப்பீடு செய்துவிடக் கூடாது என ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியுள்ளார். ரோகித் தலைமையில் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றதாகக் கூறிய யுவராஜ் சிங், சிட்னி டெஸ்ட் போட்டியில் அணியின் நலனைக் கருதி ரோகித் விலகியதுபோல் எத்தனை கேப்டன்கள் விலகியுள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளார். ரோகித் சிறந்த கேப்டன் என்றும் பாராட்டியுள்ள ரோகித், பயிற்சியாளர் கம்பீருக்கு இன்னும் அவகாசம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
