சுவிட்சர்லாந்து சர்வதேச டென்னிஸ் போட்டி : காலிறுதிக்கு முன்னேறினார், ரோஜர் பெடரர்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர் ரோஜர் பெடரர், காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
சுவிட்சர்லாந்து சர்வதேச டென்னிஸ் போட்டி : காலிறுதிக்கு முன்னேறினார், ரோஜர் பெடரர்
Published on

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர் ரோஜர் பெடரர், காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். பாசில் நகரில் நடைபெற்ற போட்டியில், இவர், தம்மை எதிர்த்து போட்டியிட்ட மால்டோவாவின் RADU ALBOT - ஐ 6 க்கு பூஜ்யம், 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில்வெற்றி பெற்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com