ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை - 2வது முறை இந்தியா சாம்பியன்
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை - 2வது முறை இந்தியா சாம்பியன்
இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி 2026 பெண்கள் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் 2வது முறையாக கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்த நிலையில், 135 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச கிரிக்கெட் அணி, 88 ரன்களுக்கே அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
