மச்சா, நான் பார்த்துக்கொள்கிறேன் - களத்தில் சுந்தர் பேசியதை பகிர்ந்த ரிஷப்பண்ட்

வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடியது இலக்கை சேஸ் செய்வதற்கு உறுதுணையாக இருந்ததாக இளம் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
மச்சா, நான் பார்த்துக்கொள்கிறேன் - களத்தில் சுந்தர் பேசியதை பகிர்ந்த ரிஷப்பண்ட்
Published on
வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடியது இலக்கை சேஸ் செய்வதற்கு உறுதுணையாக இருந்ததாக இளம் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இருவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வாகை சூடியது. இதுகுறித்து மனம் திறந்துள்ள ரிஷப் பண்ட், போட்டி விறுவிறுப்பாக சென்ற சமயத்தில், அதிரடி ஆட்டத்தால் இலக்கை நோக்கி ஆட்டத்தை நகர்த்துகிறேன் எனக்கூறி சுந்தர் அதிரடியாக விளையாடியதாக பண்ட் புகழ்ந்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com