ரிஷப் பண்ட் ஷாட் - தரையில் உருண்டு புரண்ட குக்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அலெஸ்டைர் குக், இந்திய வீரர் ரிஷப் பண்ட் போல் ஆடிய காட்சிகள் கவனம் பெற்றுள்ளன. ரிஷப் பண்ட்டின் paddle sweep (பேடில் ஸ்வீப்) ஷாட்டை இமிட்டேட் (imitate) செய்த குக், தரையில் உருண்டு புரண்ட கலகலப்பான காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்,.
Next Story
