Rishabh Pant Latest News | கேப்டனாகும் ரிஷப் பண்ட் - வந்தது அறிவிப்பு

x

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாட்கள் போட்டிகளுக்கு, இந்திய ஏ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 30ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில், துணை கேப்டனாக சாய் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.இரண்டாவது போட்டியில் கே.எல். ராகுல், முகமது சிராஜ், ருதுராஜ் கெய்க்வாட் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்