RCB | WPL | முதல் அணியாக ஃபைனலுக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த RCB

x

RCB | WPL | முதல் அணியாக ஃபைனலுக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த RCB

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உபி வாரியர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது.. 2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் அணியாக இறுதி போட்டிக்குள் நுழைந்து ஆர்சிபி அசத்தியுள்ளது..

Next Story

மேலும் செய்திகள்