RCB | ஜிதேஷ் சர்மாவை ஊக்குவித்து ஆர்சிபி அணி போஸ்ட்
ஜிதேஷ் சர்மாவை ஊக்குவிக்கும் வகையில் ஆர்சிபி அணி 'All Heart. Built To Fight' என்ற புதிய போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளது. மேலும், 2026 ஐபிஎல்-லில் அவரின் அதிரடியான ஆட்டத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ICC டி20 உலக கோப்பை கிரிக்கெட்டுக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஜிதேஷ் சர்மா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
