18 வருட தாகம் தீர்த்த RCB.. மறக்க முடியாத சம்பவம் செய்த ரசிகர்கள்

x

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதி போட்டியில், பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற நிலையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மைதானத்திற்கு வெளியேயும் பெங்களூரு அணி ரசிகர்கள், பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்