RCB | Kohli | விற்கப்பட்டது RCB அணி.. எத்தனை கோடிக்குன்னு தெரிஞ்சா இதயமே வெடிச்சிரும்

விற்கப்பட்டது RCB அணி.. எத்தனை கோடிக்குன்னு தெரிஞ்சா இதயமே வெடிச்சிரும்

#rcb #rcbsold #kohli 16,700 கோடி ரூபாய்க்கு விற்பனையானது ஆர்சிபி ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான பெங்களூரு (RCB) அணி, சுமார் 16 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் அணி விற்பனையானது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்சிபி அணியின் நூறு சதவீதப் பங்குகளை, ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நான்கு முன்னணி தனியார் நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளன. கடந்த சீசனில் கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் ஆர்சிபி அணி, இந்த ஆண்டு புதிய நிர்வாகத்தின் கீழ் களம் காண உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com