RCB | IPL 2025 | இந்த வருடம் RCB சாதிக்குமா? - சர்வதேச அளவில் 2025-ல் முதல் முறை கோப்பை வென்ற அணிகள்

x

ஐபிஎல்ல 9 வருசம் கழிச்சி ஃபைனலுக்கு போயிருக்க ஆர்.சி.பி. டீம், முதன்முறையா கப் அடிக்குமானு ஃபேன்ஸ் ஆவலோட காத்திருக்காங்க..

இப்படி இருக்க, இந்த வருசத்துல சர்வதேச அளவுல பல டீமுக்கு கோப்பை வாங்குற ரொம்ப நாள் கனவும் நிறைவேறியிருக்கு.

1970ல தொடங்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக்ல, முதன்முறையா கப் அடிச்சி பலநாள் ஏக்கத்தை தணிச்சிருக்கு PSG...

இதே மாதிரி FA கோப்பையை முதன்முறையா கிரிஸ்டல் பேலஸ் CRYSTAL PALACE ஜெயிச்சது.

EFL கோப்பையை முதன்முறையா NEWCASTLE டீம் ஜெயிச்சது.

இதை எல்லாத்தையும்விட, ஐரோப்பா லீக்ல 17 வருசமா ஏங்கிட்டு இருந்த டாட்னம் tottenham டீம், முதன்முறையா கோப்பை அடிச்சி 17 வருஷ ஏக்கத்தை தணிச்சது.

இங்க ஐபிஎல்ல ஆர்.சி.பியும் 17 வருசமா கோப்பை அடிக்கனும்னு ஏங்கிட்டு இருக்கு.. சர்வதேச அளவுல நடந்ததுபோல, ஆர்.சி.பிக்கும் அற்புதம் நிகழுமா காத்திருப்போம்...


Next Story

மேலும் செய்திகள்