டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா

டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா
Published on

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கான்பூர் டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர் காலித் அகமதுவின் விக்கெட்டை வீழ்த்தி, ஜடேஜா இந்த சாதனையை நிகழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com