Ravichandran Ashwin | ``அடேய்ய்ய்..’’ - அஸ்வின் போட்ட ட்வீட் `குபீர்’ வைரல்
மறைமுகமாக வாய்ப்பு கேட்ட கருண் நாயரை கலாய்த்த அஸ்வின்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி பேட்டிங்கில் மோசமாக விளையாடி வரும் நிலையில், கருண் நாயர் மறைமுகமாக வாய்ப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சில சூழ்நிலைகளை பார்க்கும்போது, நாம் அங்கே இல்லை என்பது ஒரு விதமான வலியைத் தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த முன்னாள் வீரர் அஸ்வின், சிரித்துக் கொண்டே "அடேய்" என்று பதில் அளித்துள்ளார். இந்தப் பதிவு வரைலாகி வருகிறது.
Next Story
