கிரிக்கெட்டில் சுவாரஸ்யம்.. இதுதான்யா இந்தியாவோட அழகே.. வைரலாகும் ட்வீட்

x

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில கேரளாவ வீழ்த்தி விதர்பா கோப்பையை வென்றிருக்கு. இந்த போட்டியில விதர்பா பேட்டிங் செஞ்சப்ப, ஆதித்யா சர்வதே பந்துல Aditya Sarwate கருண் நாயர் ஸ்டெம்பிக் ஆனதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியோட முக்கிய தலைவரும், கேரளாவை சேர்ந்த எம்.பியுமான சசி தரூர் போட்ட பதிவு பலரை ரசிக்க வச்சிருக்கு...

விதர்பா டீம்க்காக விளையாடுற கேரளாவ சேர்ந்த கருண் நாயரை, விதர்பாவ சேர்ந்த கேரள டீம் பிளேயர் அவுட் ஆக்கியிருக்காரு... அதுவும் ஸ்டெம்பிக் பண்ண கீப்பர் அசாருதீன் கர்நாடகா அருகே இருக்க மாவட்டத்தை சேர்ந்தவருனு சொல்லியிருக்காரு...

வேற்றுமையில ஒற்றுமைதான் இந்தியாவுக்கு அழகுனு சொல்லி ஜெயிஹிந்த் ஓட பதிவை முடிச்சிருக்காரு சசி தரூர்...


Next Story

மேலும் செய்திகள்