விறுவிறு வேகத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை ஃபைனல்ஸ் | Ranji Trophy Final 2025 | Kerala Vs Vidarbha
நாக்பூரில் தொடங்கிய ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் கேரளா, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கேரள அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்தது. விதர்பா அணி வீரர் Danish Malewar சதமடித்த நிலையில் 138 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். கருண் நாயர் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கவுள்ளது.
Next Story
