Ranji Trophy | Ravi Shastri | ரவி சாஸ்திரியின் சாதனையை முறியடித்த மேகாலயா கிரிக்கெட் வீரர்
முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் அடித்ததோடு , வெறும் பதினோரு பந்துகளில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை மேகாலயாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆகாஷ் குமார் சவுத்ரி படைத்துள்ளார். சூரத்தில் நடந்த ரஞ்சி கோப்பை பிளேட் குரூப் போட்டியில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆகாஷ் குமார் சவுத்ரி 14 பந்துகளில் அரை சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசிய ரவி சாஸ்திரியுடன் மேகாலயாவின் ஆகாஷ் குமார் சவுத்ரி இணைந்துள்ளார்.
Next Story
