ரஞ்சிக் கோப்பை சாம்பியன்ஸ் - ஜம்மு காஷ்மீர் அணிக்கு பாராட்டு விழா

சமீபத்தில் நடந்த முடிந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில், முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர் அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது

சமீபத்தில் நடந்த முடிந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில், முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர் அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது

மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதன் தலைவர் மிதுன் மன்ஹாஸ் ஜம்மு காஷ்மீர் அணியை பாராட்டி கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com