ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்த இலங்கை மகளிர் அணி
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க போனில் வாழ்த்து
இலங்கை கேப்டன் சமாரி அட்டபட்டுக்கு வாழ்த்து தெரிவித்த ரணில்
ஆசிய கோப்பையை முதன்முறையாக வென்று சாதனை படைந்த இலங்கை மகளிர் அணிக்கு, அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க போனில் வாழ்த்து தெரிவித்தார்...