சீனாவுக்கு தடாலடியாக RKO போட்ட ரேண்டி - கடைசியில் நடந்த ட்விஸ்ட்

x

WWE | John Cena | Randy Orton | சீனாவுக்கு தடாலடியாக RKO போட்ட ரேண்டி - கடைசியில் நடந்த ட்விஸ்ட்

WWEல நடந்த BACKLASH சிறப்பு EVENT நடக்க, சாம்பியன்ஷிப் பெல்ட் மேட்ச்சுல 90ஸ் கிட்ஸ் FAVOURITE பிளேயர்ஸ்-ஆன ஜான் சீனா JOHN CENA, ரேண்டி ஓர்டன் RANDY ORTON மல்லுக்கட்டுனாங்க...

தொடக்கத்துல இருந்தே ரேண்டி ஓர்டன் ஆக்ரோஷம்தான்.. மாத்தி மாத்தி ஜான் சீனாவுக்கு RKO போட்டு கலக்குனாரு..

இருந்தாலும் கடைசியில ஜான் சீனா, ரேண்டிய வீழ்த்தி பெல்ட்டை தக்க வச்சிட்டாரு.

ஜான் சீனா HEEL-ஆ மாறுனதுல இருந்து அவரை கடுமையா விமர்சிச்சிட்டு வந்த ஃபேன்ஸ், இந்த முறை THANK YOU CENAநு ஸ்டேடியத்துல கோஷமிட CENA உணர்ச்சிவசப்பட்டாரு.

இதுஒருபக்கம்னா ஜான் சீனா இந்த வருஷத்தோட ஓய்வு பெற இருக்க, ரேண்டியும், சீனாவும் கடைசியா ஒருமுறை மோதுனதை நினைச்சி ஃபேன்ஸ் உணர்ச்சிவசப்பட்டு போஸ்ட் போட்டுட்டு வராங்க...

2000 தொடக்கத்துல இருந்து 25 வருசத்துல இந்த ரெண்டு லெஜன்ட்ஸ் மறக்க முடியாத நினைவுகளை கொடுத்துட்டதா உலகளவுல இருக்க WWE FANS நெகிழ்ந்திட்டு இருக்காங்க..


Next Story

மேலும் செய்திகள்