"சென்னை என்றால் நினைவுக்கு வருவது தோனியும்...ரஜினியும்தான்..." - திலக் வர்மா

x

சென்னை என்றதும் நினைவுக்கு வருவது தோனியும் ரஜினிகாந்த்தும் தான் என்று கிரிக்கெட் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார். வீடியோ ஒன்றில் திலக் வர்மா , காலை உணவிற்கு மொறு மொறு தோசை வேண்டுமென வருண் சக்கரவர்த்தியிடம் கேட்டுள்ளார். மேலும், இரவு உணவு உண்ண மற்றொரு தமிழக கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர் வீட்டிற்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்