ஜடேஜாவை வரவேற்று வீடியோ வெளியிட்ட ராஜஸ்தான்

x

ராஜஸ்தான் அணிக்கு மாறியுள்ள ஜடேஜாவை வரவேற்று அந்த அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டுள்ளது.

தனது ஐபிஎல் பயணத்தை ராஜஸ்தான் அணியில் இருந்து ஜடேஜா ஆரம்பித்த நிலையில், அங்கு மீண்டும் அவர் சென்றிருப்பது ராஜஸ்தான் அணி ரசிகர்களை மகிழ வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்