NewZealandvsPakistan | t20worldcup | விளையாடிய மழை - நியூசி.,Vs பாக்., போட்டி ரத்து
விளையாடிய மழை - நியூசி.,Vs பாக்., போட்டி ரத்து
விளையாடிய மழை - நியூசி.,Vs பாக்., போட்டி ரத்து #t20worldcup #cricket #NewZealandvsPakistan #rainfall #thanthitv டி.20 சூப்பர் 8 சுற்று - நியூசி.,Vs பாக்., போட்டி மழையால் ரத்து டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-8 சுற்றின் முதலாவது போட்டியே ரத்தாகி உள்ளது. நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான போட்டி கொழும்புவில் நடைபெற இருந்தது.
