இந்தியா - ஆஸி. 2-வது டி-20 : ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2- வது டி 20 போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
இந்தியா - ஆஸி. 2-வது டி-20 : ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
Published on
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2- வது டி 20 போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் FINCH டக் அவுட்டாகியும், கிறிஸ் லீன், DARCY SHORT, MAXWELL ஆகியோர் சொற்ப ரன்களிலும் வெளியேறினர். 19 - வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டதால் போட்டி கைவிடப்பட்டது. கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி, சிட்னியில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறும்.
X

Thanthi TV
www.thanthitv.com