மழையால் போட்டி பாதிப்பு..! கோலி ரசிகர்கள் ஏமாற்றம்
பாதுகாப்பு காரணமா ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கிடுச்சி..சின்னசாமி மைதானத்துல ஆர்.சி.பி., - கே.கே.ஆர் போட்டி நடக்க இருந்த சமயத்துல, மழை டிவிஸ்ட் கொடுத்துடுச்சி..
மழை கொட்டோ கொட்டுனு கொட்ட கிரவுண்ட் முழுவதும் COVER பண்ணிட்டாங்க.இருந்தாலும், எப்படியாவது போட்டி நடக்கும்னு ஃபேன்ஸ் ஆவலோட மைதானத்துல காத்திருந்தாங்க.
குறிப்பா, டெஸ்ட் போட்டியில இருந்து விடைபெற்ற தங்களது நட்சத்திர நாயகன் விராட் கோலிய மகிழ்விக்க ஏராளமான ஃபேன்ஸ் வெள்ளை டீ-சர்ட் போட்டுட்டு வர, மழைக்கு நடுவுல வெள்ளை நிறம் மைதானத்துல மிளிர்ந்துச்சி...
Next Story
