Quintondekock | 7,000 ரன்கள் உடன் கிரீம் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளிய 'குயின்டன் டி காக்'
தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன குயிண்டன் டி காக் (Quinton de Kock), ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த 5வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில், 70 பந்துகளில் 53 ரன்களை குவித்து 3வது முறையாக அரைசதம் அடித்த அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரத்து 9 ரன்களுடன் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தின் (Graeme Smith) சாதனையை அவர் முறியடித்து உள்ளார்.
Next Story
