Quinton De Kock Reversed His Retirement | கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்
ஒருநாள் போட்டிகளில் இருந்து தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார்.
அக்டோபரில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியில் குயிண்டன் டிகாக் இடம்பெற்றுள்ளார்.
Next Story
