கத்தார் ஓபன் - முதல் சுற்றில் ஜானிக் சின்னர் வெற்றி

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் இரண்டாம் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல் சுற்றில் அபார வெற்றி. செக் குடியரசின் தாமஸ் மச்சாக்கை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார்...

X

Thanthi TV
www.thanthitv.com