வெளியானது புரோ கபடி லீக் அட்டவணை... முதல் போட்டி யார் யாருக்கு தெரியுமா?

வெளியானது புரோ கபடி லீக் அட்டவணை... முதல் போட்டி யார் யாருக்கு தெரியுமா?
Published on

புரோ கபடி லீக் தொடரின் 11வது சீசனுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. லீக் போட்டிகள் அக்டோபர் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெற உள்ளன. 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் ஹைதராபாத்தில் மோதவுள்ளன. பிளே-ஆஃப் சுற்றுக்கான அட்டவணை பிறகு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com