தாயுடன் வெற்றியைக் கொண்டாடிய பிரக்ஞானந்தா - வைஷாலி

தாயுடன் வெற்றியைக் கொண்டாடிய பிரக்ஞானந்தா - வைஷாலி
Published on
• ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது. தமிழகத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளான பிரக்ஞானந்தா, வைஷாலி இருவரும் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். வெற்றி பெற்ற தருணத்தில் கோப்பை மற்றும் பதக்கத்துடன், இருவரும் தங்களது தாயாருடன் மேடையில் ஏறி வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com