Praggnanandhaa | சர்வதேச சதுரங்க அரங்கின் சாதனை நாயகன்.. பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டுவிழா

Praggnanandhaa | சர்வதேச சதுரங்க அரங்கின் சாதனை நாயகன்.. பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டுவிழா

சர்வதேச சதுரங்க அரங்கின் சாதனை நாயகன்.. பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டுவிழா

சென்னை வைணவக் கல்லூரியில் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழா சர்வதேச சதுரங்க அரங்கில் சாதனை படைத்து வரும் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் விளையாட்டுச் சாதனையாளர்களுக்கான பிரம்மாண்ட பாராட்டு விழா, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியில் நடைபெற்றது

X

Thanthi TV
www.thanthitv.com