Asian U20 | Gold Medal | ஆசிய U20 தடகளம் - பூஜா சிங் வரலாற்று தங்கம்

ஆசிய U20 தடகளம் - பூஜா சிங் வரலாற்று தங்கம்

Asian U20 | Gold Medal | ஆசிய U20 தடகளம் - பூஜா சிங் வரலாற்று தங்கம் #AsianU20 #athletics #goldmedal #thanthitv ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஆசிய 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் 19 வயது இளம் வீராங்கனை பூஜா சிங் மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.93 மீட்டர் உயரம் தாண்டி வரலாற்று சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் 14 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்திய வீராங்கனை சஹானா குமாரியின் தேசிய சாதனையை முறியடித்த அவர், 2026 காமன்வெல்த் போட்டிக்கான தகுதி இலக்கான 1.92 மீட்டரை வெற்றிகரமாக கடந்து அசத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com