சஸ்பென்ஸ் த்ரில்லராக மாறிய IPL Playoff

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில், இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும், 5 இடத்தில் இருக்கும் டெல்லி அணியும் ப்ளே ஆஃப்பில் நுழையும் முனைப்பில் உள்ளன. எனவே ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

X

Thanthi TV
www.thanthitv.com