பாரீஸ் ஓபன் டென்னிஸ் - ஜானிக் சின்னர் சாம்பியன்
பாரீஸ் ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில், வெற்றி பெற்று உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் பிடித்தார். ஃபெலிக்ஸ் ஆகர் அலியாசிமை 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
ஜியாங்சி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனையான அன்னா ப்ளின்கோவா (Anna Blinkova) பட்டத்தை கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவின் 17 வயது வீராங்கனையான லில்லி டாகர் (Lilli Tagger) என்பவரை எதிர்கொண்ட அவர் ஆறுக்கு மூன்று, ஆறுக்கு மூன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
Next Story
