#BREAKING || தகுதி பெற்ற இந்திய அணி - தலை நிமிர்ந்து நிற்கும் தமிழச்சி

#BREAKING || தகுதி பெற்ற இந்திய அணி - தலை நிமிர்ந்து நிற்கும் தமிழச்சி
Published on

பாரீஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தகுதி

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தகுதி பெற்று இந்திய அணி அசத்தல்

பஹாமாஸில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் அபாரம்

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான மகளிர் அணியில் தமிழகத்தை சேர்ந்த சுபா வெங்கடேசனும் இடம் பெற்றுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com