பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன்/தங்கம் வென்ற தைவானின் லீ - வாங் இணை

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன்/தங்கம் வென்ற தைவானின் லீ - வாங் இணை
Published on

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் தைவானின் லீ யாங் (Lee Yang), வாங் ச்சி லின் (Wang Chi-Lin ) இணை தங்கப் பதக்கம் வென்றது. ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீனாவின் லியாங், ஷாங் இணையுடன் தைவான் இணை மோதியது. இதில் 21க்கு 17, 18க்கு 21, 21க்கு 19 என்ற கணக்கில் தைவான் இணை வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தங்கள்வசப்படுத்தியது. தோல்வி அடைந்த சீன இணைக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com