2வது சுற்றுக்கு கனடாவின் ரோனிச் தகுதி : .பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு கனடாவின் ரோனிச் தகுதி பெற்றார். முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் சோங்காவை எதிர்கொண்ட அவர், 6-7, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.