பாரீஸ் மாஸ்டர்ஸ் - இறுதி போட்டியில் ஜேக் சின்னர் vs அலியாஸைம்

x

பாரீஸ் மாஸ்டர்ஸ் - இறுதி போட்டியில் ஜேக் சின்னர் vs அலியாஸைம்

Paris Masters - Jack Sinner vs AliasMe in the final

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், ஜேக் சின்னர் மற்றும் அலியாஸைம் மோதுகின்றனர்.

முதன்முறையாக பாரீஸ் மாஸ்டர்ஸ் இறுதி போட்டிக்கு சின்னர் தகுதி பெற்ற நிலையில், வெற்றி பெற்றால் மீண்டும் உலகின் நம்பர் 1 வீரர் என்ற நிலையை அடைவார்


Next Story

மேலும் செய்திகள்