பாராலிம்பிக் - குண்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

பாராலிம்பிக் - குண்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
Published on

பாரிசில் நடைபெறும் பாராலிம்பிக் தொடரில், ஆடவர் குண்டு எறிதல் போட்டியில், இந்திய வீரர் சச்சின் சர்ஜியாரோ கிலாரி வெள்ளிப்பதக்கம் வென்றார். போட்டியின் இறுதியில் 16.32 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த அவர், வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இது பாராலிம்பில் தடகள பிரிவில், இந்திய அணியின் 11-வது பதக்கமாகும். இதன்மூலம் பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியா 21-வது பதக்கத்தை வென்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com