பாராலிம்பிக் - வெண்கலம் வென்ற சிம்ரன் சர்மா

பாராலிம்பிக் - வெண்கலம் வென்ற சிம்ரன் சர்மா
Published on

பாரிஸ் பாராலிம்பிக் மகளிர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். மகளிர் 200 மீட்டர் T12 பிரிவு ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட சிம்ரன் சர்மா, பந்தய தூரத்தை 24 புள்ளி 75 விநாடிகளில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட சிம்ரன் சர்மா, தற்போது வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com