பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் - வெள்ளி வென்ற துளசிமதி முருகேசன்

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் - வெள்ளி வென்ற துளசிமதி முருகேசன்
Published on
• மகளிர் பேட்மிண்டன் SU-5 பிரிவின் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை யாங் ஷியா உடன் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் மோதினார். இந்தப் போட்டியில் 17க்கு 21, 10க்கு 21 என்ற செட் கணக்கில் துளசிமதி தோல்வி அடைந்தார். இதன்மூலம் 2ம் இடம் பிடித்த துளசிமதி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார். இதே பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கானப் போட்டியில் மற்றொரு தமிழக வீராங்கனை மனீஷா ராமதாஸ், டென்மார்க் வீராங்கனை கேத்ரினை 21-க்கு 12, 21-க்கு 8 என்ற கணக்கில் வீழ்த்தி மனீஷா ராமதாஸ் வெண்லப் பதக்கத்தை வசப்படுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com